நடிகை பிரத்யுஷா மரண வழக்கு: 24 ஆண்டுகளுக்கு பின்..உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Prathyusha Death Case Verdict : தென்னிந்திய திரையுலகில், பிரபல நடிகையாக இருந்தவர், பிரத்யுஷா. இவரது மரண வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.