என்ன அமலா பால் இவ்ளோ சீப்பா காதலர் தினத்தை முடிச்சிட்டாரு.. மடி மீது தலை வைத்து.. வேறலெவல் பிக்!
சென்னை: கர்ப்பமான அறிவிப்பை வெளியிடவே ஒரு வாரம் வீடியோக்களையும் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமே திணறும் வண்ணம் பதிவிட்டு வந்த நடிகை அமலா பால் 2வது திருமணம் முடிந்த நிலையில், காதலர் தினத்தை என்னத்த பெருசா செலிபிரேட் பண்றது என ஆசிரமத்தில் கணவருடன் தஞ்சம் அடைந்து விட்டார் போலத்தான் தெரிகிறது. கோவா, பாலி தீவு என சுற்றித் திரிந்து வந்த