Charan Raj: லால் சலாம் படத்தில் நடிக்கும் சரண்ராஜ்.. 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லால் சலாம் படம் அதிகமான வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்புகளுகிடையில் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் கதைக்களம் கிரிக்கெட்டை மையமாக கொண்டுள்ளது. தேர்த்திருவிழா மற்றும் அந்த ஊரில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியை