Santhosh Narayanan: "அறிவுக்கு இன்வைட் அனுப்பியிருக்கேன். ஆனா…"- சர்ச்சை குறித்து சந்தோஷ் நாராயணன்
`நீயே ஒளி’ இசைக்கச்சேரி பற்றிய செய்தியாளர் சந்திப்பில், பாடலாசிரியர் அறிவு பற்றிய கேள்விக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிலளித்திருக்கிறார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பாடலாசிரியர் அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது. இப்பாடலை எழுதிய பாடகர் அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் அவரின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் கேள்வியெழுப்பியிருந்த நிலையில் அறிவு … Read more