சினேகன் தந்தை மறைவு: "எனது தம்பியின் தந்தை மறைவு செய்தி கேட்டு துயருற்றேன்" – கமல்ஹாசன் இரங்கல்

தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான சினேகனின் தந்தை சிவசங்கு தஞ்சாவூர் புதுகாரியாபட்டியில் உள்ள இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இன்று (அக்.27) காலமானார். அவருக்கு வயது 102. சினேகன் தந்தை மறைவுக்குப் பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினேகனின் தந்தை அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “என்னுடைய அன்புக்குரிய … Read more

கவிஞர் சினேகனின் தந்தை மரணம்! சோகத்தில் குடும்பத்தினர்..வைரலாகும் பதிவு

Lyricist Snehan Father Sivasangu Dies : தமிழ் திரையுலகில் முக்கிய கவிஞராக இருக்கும் சினேகனின் தந்தை, வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

நயன்தாரா, திரிஷா, ராஷ்மிகா – ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பொதுவாக நடிகைகளின் சம்பளம், அவர்களின் திறமை, சந்தை மதிப்பு மற்றும் பான்-இந்தியா அந்தஸ்தை பொறுத்து மாறுபடக்கூடியது. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சினிமாவை விட்டு விலக.. விஜய் கேட்ட அந்த ஒரு கேள்விதான் காரணம் – நடிகை ரோஜா பகீர்!

Actress Roja About Vijay: நடிகை ரோஜா தான் சினிமாவை விட்டு விலக விஜய்தான் காரணம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். 

கவிஞர் சினேகனின் 101 வயது தந்தை காலமானார்; துயரத் தகவலைப் பகிர்ந்த சினேகன்

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமாகியுள்ளார். 101 வயதாகும் இவர் தஞ்சாவூரில் உள்ள காரியாபட்டியிலிருந்து வந்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினேகன், “நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் /அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம். எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் காலமாகி விட்டார் என்ற துயர தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் … Read more

ஆன்லைன் போலி ஷேர் மார்க்கெட்: புதிய விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை சென்னை பெருநகர காவல் வெளியிட்டுள்ளது.

“ஃபௌசி” புராணக் கதை இல்லை, இது ஒரு அதிரடியான வரலாற்றுப் படம்: இயக்குநர் ஹனு ராகவபுடி

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி இணையும் பான் இந்திய படமான  “ஃபௌசி” படத்தின்,  அதிராகரபூர்வ டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

`நாம் சினிமாவைக் கொண்டாடுவோம்'- பிரதீப்பின் பழைய ட்வீட்டுக்கு`டியூட்' தயாரிப்பு நிறுவனத்தின் பதில்

பிரதீப் ரங்கநாதனின் `டியூட்’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. `லவ் டுடே’, `டிராகன்’ படங்களைத் தொடர்ந்து இப்படமும் 100 கோடி வசூலை எட்டியிருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் கணக்கில், Random thoughts #NightTym #CrucialDays #CinemaDreams, வாழ்க்கை எனக்காக என்ன வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை?” எனவொரு பதிவிட்டிருந்தார். Dude – டியூட் `டியூட்’ படமும் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் இந்தச் சூழலில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் … Read more

இத்தனை கோடி சொத்துகளுக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. எத்தனை கோடி தெரியுமா?

Actress Amala Paul Net Worth : தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான அமலா பாலின் தற்போதைய சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

Idly Kadai BTS: “சாணம் படிந்த கையோடு தேசிய விருது…" – நித்யா மெனேன் நெகிழ்ச்சி

நடிகை நித்யா மெனன் நடித்திருந்த `இட்லி கடை’ திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். Nithya Menen `திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்காக கடந்தாண்டு தேசிய விருதையும் நித்யா மெனேன் பெற்றிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் மாடுகளை கவனித்துக்கொண்டு, பிறகு அங்கிருந்து நேரடியாக தேசிய விருது வாங்கச்சென்றது குறித்தும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் நித்யா மெனேன், “ இது நிகழ்ந்து கிட்டத்தட்ட … Read more