சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன்.. கெட்டவார்த்தையால் திட்டுனாங்க. லிங்குசாமி பேட்டி!

சென்னை: அஞ்சான் படம் வந்த போது மோசமான கெட்டவார்த்தையால் என்னை திட்டினார்கள் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா

பான்- வேர்ல்ட் படமாக உருவாகும் ஹனுமான்! வெளியானது டிரைலர்!

‘ஹனுமான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும், பான்- வேர்ல்ட் படமாக வெளியாகிறது.‌    

தமிழுக்கு வந்த தெலுங்கு நடிகை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிறந்தவர் சான்வி மேக்னா. 2019ம் ஆண்டு பிலால்பூர் போலீஸ் ஸ்டேஷன் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பிரேம விமானம், பித்தா கத்தலு படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது மணிகண்டன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தத நக்கலைட்ஸ் என்ற யு டியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைக்கிறார். குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். … Read more

குடிப்பழக்கத்துக்கு மட்டுமில்லையாம்.. அந்த விஷயத்திலும் வாரிசு நடிகை அடிமை தானாம்.. செம ஷாக்!

சென்னை: வாரிசு நடிகை குடிப்பழக்கத்துக்கு மட்டும் அடிமை இல்லை என்றும் பல பார்ட்டிகளுக்கு சென்று வரும் அவர் அந்த விஷயத்திலும் பயங்கர அடிமை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமா வாய்ப்பு எந்தவொரு போராட்டமும் இல்லாமல் வாரிசு நடிகர்களுக்கு கிடைத்து விடுகின்றன. ஆனால், அதை தக்க வைத்துக் கொள்ளாமல் எப்படி ஆட்டம் போட்டாலும் மீண்டும் வந்தால்

சண்டக்கோழி ஒரு மேஜிக்: விஷாலின் நினைவலைகள்

விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய படம் சண்டக்கோழி. இந்த படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார். ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின், லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் வெளியாகி 18 வருடங்கள் ஆகிறது. இதை நினைவுப்படுத்தி விஷால் வெளியிட்டுள்ளபதிவில் கூறியிருப்பதாவது : 18 வருடங்களுக்கு முன்பு 2005 டிசம்பர் 16 அன்று தமிழ் சினிமாவில் 'சண்டக்கோழி' என்கிற மேஜிக் மூலமாக வெள்ளித்திரையில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக என்னுடைய திரையுலக பயணத்தை துவக்கி வைத்த … Read more

மறைந்த நடிகை பற்றி பேசிய சுந்தர் சி.. என்ன துளிர் விட்டு போச்சா.. விளாசிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது கமர்சியல் படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவர் குஷ்புவை வைத்து முறைமாமன் படத்தை இயக்கிய போது, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர் இயக்குநராக மட்டுமில்லாமல், தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து பலத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த

டங்கி : துபாயில் ரசிகர்களை சந்தித்த ஷாரூக்கான்

முன்னா பாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ்பெற்ற ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ள படம் டங்கி. ஷாரூக்கான், பொமன் இரானி, டாப்ஸி, விக்கி கவுஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பஞ்சாபிலிருந்து ஷாரூக்கான், டாப்ஸி உள்ளிட்ட 5 நண்பர்கள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் திருட்டுத்தனமாக லண்டனுக்கு வேலை செய்ய செல்பவர்களாக நடித்திருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பை … Read more

Rajinikanth – ரஜினிக்கு சினிமா ஆசை வந்ததற்கு காரணம் அந்தத் தோழிதானா?.. ஆச்சரியமான தகவல் உள்ளே

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிக்கு முதன்முதலில் எப்போது சினிமா ஆசை வந்தது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். அவருக்கென்று செலிபிரிட்டிகளிலிருந்து சாமானியர்கள்வரை ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. அதே உற்சாகத்தோடு அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த்.

சிம்பு 48வது படத்தின் படப்பிடிப்பு எப்போது?

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இது வரலாற்று படமாக உருவாகுவதால் இதன் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சிம்புவும் இந்த படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2024 ஜூன் மாதத்தில் இதன் படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டு … Read more

Thalapathy 68: தளபதி 68 டைட்டில் இதுதானா?.. இதுக்கும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் சண்டைக்கு வருவாங்களே!

சென்னை: இந்த ஆண்டு விஜய் வாரிசு மற்றும் லியோ என இரண்டு பாக்ஸ் ஆபிஸ் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து அதிக வசூல் அள்ளிய நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த ஆண்டு படங்களை வெளியிட்ட