Actor Benjamin: வடிவேலு கேரவன்ல இருப்பாரு. நாங்க ரோட்ல நிப்போம்.. பெஞ்சமின் ஆதங்கம்!
சென்னை: நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து புகழ் பெற்றவர். ஏராளமான கேரக்டர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். விஜயகாந்த், ராஜ்கிரண் போன்றவர்களால் வளர்க்கப்பட்டவர் வடிவேலு. இருந்தபோதிலும் அவர் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்தவில்லை என்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அவருடன் இணைந்து நடித்துள்ள பல நடிகர்கள் தங்களது கருத்துக்களை