Lal Salaam release date: வேட்டையனுக்கு முன்னாடி மொய்தீன் பாய் என்ட்ரி.. லால் சலாம் ரிலீஸ் எப்போ?
சென்னை: தனுஷின் 3 மற்றும் கெளதம் கார்த்திக்கின் வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதன் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கி உள்ள படம் தான் லால் சலாம். ரஜினிகாந்த் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில், மொத்த படத்தையும் அவரது படமாகவே தொடர்ந்து லைகா நிறுவனம் புரமோட் செய்து வருகிறது.