சிறிய படங்களுடன் முன்னே செல்லும் 'சைரன்'
2024 பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் ஏழு படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டு பிறந்து ஆறு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஆரவாரமான வெற்றி என்று சொல்லுமளவிற்கு எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சைரன்' படம் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்க, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்துள்ள இந்தப் படத்திற்குப் போட்டியாக சக … Read more