‘கில்லர் கில்லர்..’ கேப்டன் மில்லர் டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்!
Captain Miller Trailer: தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Captain Miller Trailer: தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் `கலைஞர் 100’ விழா தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்த் திரையுலகம் சார்பில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தும் இந்த பிரமாண்ட விழா சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்குபெறும் இவ்விழாவிற்கு திரைப்பிரபலகள் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை கலைநிகழ்ச்சிகளுடன் … Read more
பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து பிரபலமானவர் நடிகை பரீனா ஆசாத். அதன் பிறகு சில தொடர்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் வகையில் பெயர் கிடைக்கவில்லை. இருப்பினும் பரீனாவுக்கென்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பரீனா அண்மையில் டிரடிஷ்னலாக உடை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் பரீனாவின் அழகை புகழ்ந்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதிக்கு சென்னையில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவக்குமார், வடிவேலு உள்ளிட்ட பிரலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகள் களைகட்டிய நிலையில் நடிகர்கள் ஒவ்வொருவராக மேடையேறி கலைஞர் குறித்த நினைவலைகளை
Kalaingar 100 Updates: சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் தனுஷ், ரஜினியை சந்தித்து காலில் விழுந்து வணங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம் சரண். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் கடந்த சில வருடங்களாக நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு 'உப்பெனா' பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் அவரது 16வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. இன்று ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லியதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த போஸ்டரைப் பகிர்ந்து ராம் சரண், … Read more
சென்னை: மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ர்ஸ் படத்தின் துணை நடிகையாக அறிமுகமான ஷகிலா. பாலுணர்வு கிளர்ச்சியூட்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு புகழ் பெற்ற இவர், தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், அந்த மாதிரி படத்தில் நடிக்காதனு யாரும் சொல்லவில்லை, காதலைக்கூட
Kollywood Updates: LIC என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, அந்நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகின் மனிதாபிமானமிக்க நடிகர்களில் ஒருவராக பாராட்டப்பட்டவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவராக இருந்து அந்த சங்கத்தை கடனிலிருந்து மீட்டெடுத்தவர். அவர் கடந்த வாரம் உடல் நலக் குறைவால் மறைந்தார். பொதுவாக நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ மறைந்தால் வேறு எந்த வேலை இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு அஞ்சலி செலுத்தப் போவது தமிழர்களின் பண்பாடு. தமிழ் சினிமா உலகத்தைப் பொறுத்தவரை திரையுலகம் எங்களது கோயில், வீடு என 'பன்ச்' டயலாக் பேசும் நடிகர்கள்தான் அதிகம். … Read more
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். தான் நடிக்கும் கேரக்டராகவே மாறி விடும் தனுஷின் கேரியரில் மைல்கல்லாக உருவாகியுள்ளது கேப்டன் மில்லர் படம். தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கலையொட்டி வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது