ரஜினி பிறந்தநாளில் 'ரஜினி 170, லால் சலாம்' அப்டேட்ஸ்
ரஜினிகாந்த் நடிக்கும் மூன்று புதிய படங்கள் அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது. முதலில் பொங்கலுக்கு 'லால் சலாம்' படமும், அடுத்து கோடை விடுமுறையில் 'ரஜினி 170' படமும், தீபாவளி அல்லது அதற்குப் பிறகு 'ரஜினி 171' படமும் வெளியாகலாம். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனால், வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று அப்படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாக வாய்ப்புள்ளது. அடுத்து த.செ.ஞானவேல் … Read more