‛ஹாய் நான்னா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் நானி தற்போது புதுமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் 'ஹாய் நான்னா' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் மிருணாள் தாகூர், ஜெய்ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிர்தயம் பட இசையமைப்பாளர் ஏசம் அப்துல் இசையமைக்கும் இந்த படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று இதன் டீசர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் டிசம்பர் 21, 2023ல் வெளியாகும் என அறிவித்தனர். இப்போது … Read more

தளபதி 68.. விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு.. மாஸ் அப்டேட்!

சென்னை: தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள லியோ படத்தை ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 19ந் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளதால்,படம் குறித்த அடுத்தடுத்த

விஜய் தேவரகொண்டா 13வது படத்தின் தலைப்பு அறிவிப்பு தேதி இதோ!

கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் பரசுராம் பெட்டலா இயக்கத்தில் தனது 13வது படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகைகள் மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பைப் டீசர் வீடியோ உடன் வருகின்ற அக்டோபர் 18ம் தேதி மாலை 6:30 … Read more

Rajinikanth – கமல் வீட்டு பெண்களிடம் ரஜினி செய்த குறும்பு.. விஷயம் தெரிந்ததும் ஆள் எஸ்கேப்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) கமல் ஹாசன் வீட்டு பெண்களிடம் ரஜினிகாந்த் செய்த குறும்பு குறித்து தெரியவந்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். அவருக்கென்று செலிபிரிட்டிகளிலிருந்து சாமானியர்கள்வரை ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. அதே உற்சாகத்தோடு அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தனது 170ஆவது படத்தில் நடித்துவருகிறார்

‘லியோ’ படத்தில் உள்ள சஸ்பென்ஸ்கள் இவைதான்..!

Leo Movie Elements: லியோ படம் விரைவில் வெளியாக உள்ளதை தொடர்ந்து, இப்படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ்களை இங்கே பார்க்கலாம். 

‛விடாமுயற்சி' கலை இயக்குனர் மாரடைப்பால் மரணம்

அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் ‛விடாமுயற்சி'. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்.,15) காலை முதல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கலை இயக்குனர் மிலன், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அஜித்தின் பேவரைட் கலை இயக்குனர் என கருதப்படும் மிலன் உயிரிழந்த தகவலால், படக்குழு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Keerthy Suresh-என்னது கீர்த்தி சுரேஷ் சேலை திருடுவாங்களா?..கடை திறப்பு விழாவில் அவரே சொன்ன விஷயத்தை பாருங்க

சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) கோயம்புத்தூரில் துணி கடையை நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று திறந்துவைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை

சாய்தரம் தேஜ் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு!

சம்பத் நந்தி இயக்கத்தில் சாய்தரம் தேஜ் 'கஞ்சா ஷங்கர்' என புதிய படத்தில் நடிப்பதாக இன்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தை சித்தரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆனால் இது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த வாரத்தில் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரமாண்டமான ஜெயில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Pulimada Trailer – பட்டையை கிளப்பும் புலிமடா ட்ரெய்லர்… ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஹிட்டு உறுதிதான் போல

 திருவனந்தபுரம்: Pulimada Trailer (புலிமடா ட்ரெய்லர்) ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் புலிமடா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. மலையாளத்தில் பல நல்ல படங்களை கொடுத்த ஏ.கே.சாஜன், புலிமடா படத்தை எழுதி, இயக்கி மற்றும் எடிட் செய்துள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ்

ரஜினியின் கடைசி படம் இதுதானா..? ரகசியத்தை பகிர்ந்த பிரபல இயக்குநர்..!

Rajinikanth Last Movie: நடிகர் ரஜினிகாந்தின் கடைசி படம் குறித்த தகவலை லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.