Leo: “தொடங்கியது லியோ அட்வான்ஸ் புக்கிங்..” ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்!!
கோவை: விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ஐமேக்ஸில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் லியோ அட்வான்ஸ் புக்கிங் 15ம் தேதி முதல் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், இப்போதே லியோ அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய நிலையில், அதுவும் ரசிகர்களுக்கு