Leo: "ஸ்கிரிப்ட்ல இல்லாத சண்டைக் காட்சியை ஷூட் பண்ணிய போது!" – 'லியோ' ரைட்டர் ரத்னகுமார்
‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களின் இயக்குநரான ரத்ன குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களின் எழுத்தாக்கத்திலும் பங்களித்திருக்கிறார். அவரைச் சந்தித்து ‘லியோ’ படம் குறித்தும் அவர் இயக்கிய படங்கள் குறித்தும் உரையாடியதிலிருந்து… ‘மாஸ்டர்’ படத்தோட இன்டர்வல் சீன்ல விஜய்யின் ஐகானிக் மொமென்ட்டான ‘ஐயம் வெயிட்டிங்’ சீனை ரீ கிரியேட் பண்ணியிருப்பீங்க. அப்படி ‘லியோ’ல எதாவது ட்ரை பண்ணியிருக்கீங்களா..? லியோ ” ‘மாஸ்டர்’ படம் பண்ணும் போது லோகேஷ் அந்த இன்டர்வல் சீனை எங்களுக்கு சொன்னப்போ, ‘இது அங்க சுத்தி இங்க சுத்தி … Read more