ரஜினி சமூக விரோதிகளை ஆதரிக்கிறார்… படவிழாவில் திருமுருகன் காந்தி அதிரடி!
யோகி ஆதித்யநாத் என்ற சமூக விரோதி காலில் ரஜினிகாந்த் விழும்போது அதை நாங்கள் கேள்வி கேட்போம் என்றும் சமூக விரோதியை அவர் ஆதரிப்பதாகவே எடுத்துக் கொள்வோம் என்றும் ‘சமூக விரோதி’ பட விழாவில் திருமுருகன் காந்தி பேசியுள்ளார்.