"`புது வீடு வாங்கு, வெளிநாட்டுக்குப் போயிட்டு வா'ன்னு சொல்லிருக்கேன்!"- கனகா குறித்து குட்டி பத்மினி
கங்கை அமரன், ராமராஜன் கூட்டணியில் உருவான `கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனகா. தமிழ் சினிமாவின் கறுப்பு வெள்ளை காலங்களில் கோலோச்சிய நடிகை தேவிகாவின் மகள். ரஜினியுடன் `அதிசயப்பிறவி’, பிரபுவுடன் `கும்பகரை தங்கையா’ உட்படப் பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் `விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில், மறைந்த நடிகர் விவேக்கின் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு மலையாளத்தில் வெளியான `நரசிம்மம்’ படத்திற்குப் பின், சினிமாவிலிருந்து விலகினார். தன் அம்மா தேவிகாவின் மறைவு, தனிப்பட்ட பிரச்னைகள் ஆகிய காரணங்களினால் … Read more