“விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான்தான் பொறுப்பு” லோகேஷ் கனகராஜ் பளிச் பேட்டி!
Lokesh Kanagaraj Interview about Leo: லியோ படம் விரைவில் வெளியாக உள்ளதை அடுத்து லோகேஷ் கனகராஜ் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Lokesh Kanagaraj Interview about Leo: லியோ படம் விரைவில் வெளியாக உள்ளதை அடுத்து லோகேஷ் கனகராஜ் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
`சித்தா’ திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. எழுத்து ரீதியாக மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் இத்திரைப்படம் வலிமையுடன் வெளிவந்திருக்கிறது. ‘சித்தா’ திரைப்படம் நம்மை உள்ளே இழுத்ததற்கான காரணங்களில் ஒன்று அதன் லைட்டிங்கும் அழகுற அமைந்த ஃப்ரேம்களும்தான். இந்த அழகியலுக்குக் காரணமானவர் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம். ‘சித்தா’தான் இவருக்கு முதல் திரைப்படம். ஆனால், அதற்கு முன்பே ‘என்ஜாயி என்ஜாமி’ பாடலின் விஷுவல்களை நமக்கு விருந்தளித்திருந்தார். ‘சித்தா’ திரைப்படத்துக்காக அவரிடம் பேசினோம். மென்மையாக பேசத் தொடங்கிய அவர், “முதல்ல … Read more
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள படம் 'லியோ'. அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் வியாபாரம் பற்றிய தகவலை கோலிவுட் வட்டாரங்களில் கேட்டோம். இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்த ஒரு படத்திற்கும் நடக்காத வியாபாரம் இந்தப் படத்திற்கு நடந்துள்ளதாக ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்கள். இப்படத்தின் தமிழக உரிமை … Read more
சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, வரும் 19ம் தேதி வெளியாகிறது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ, மிகப் பெரிய வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், லியோ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோ செகண்ட் பார்ட் பற்றி லோகேஷ் கனகராஜ் சஸ்பென்ஸ் அப்டேட் கொடுத்துள்ளார். விஜய் ஓக்கே
South Indian Actress: திரையில் நாம் நடிகைகளாக பார்க்கும் பலர், சிறந்த படிப்பாளியாகவும் இருந்துள்ளனர். இதில், அதிகமாக படித்த நாயகி யார் தெரியுமா?
சின்னத்திரையில் டிவியில் ஒளிபரப்பாகும் ரஞ்சிதமே தொடரில் மனிஷாஜித், சதீஷ், ரூபாஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் ஏற்கனவே மிகவும் பிரபலமான தருண் அப்பாசாமி முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த செய்தியை உறுதிபடுத்திய தருண் அப்பாசாமி, 'ரஞ்சிதமே தொடரில் சிவ் சதீஷ், மனிஷாஜித், ரூபா ஸ்ரீயுடன் இணைந்து பணி செய்வதில் ஆர்வமாக இருக்கிறேன். எனது இந்த முயற்சியில் உங்கள் அனைவரது ஆதரவையும் வேண்டுகிறேன்' … Read more
சென்னை: Vijay (விஜய்) விஜய்யை தொடர்ந்து சர்ச்சை துரத்திக்கொண்டிருக்கும் சூழலில் அவர் அடுத்தக்கட்ட செயலை செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் கடந்த பல வருடங்களாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆர்மபத்த்தில் அமைதி காத்துவந்த அவர் சமீபகாலமாக நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். அதன்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பில்
தெலுங்கு இயக்குனர் போயபட்டி சீனு தொடர்ந்து மாஸ் மசாலா படங்களை இயக்கி வருகிறார். அவர் படங்களுக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த ஸ்கந்தா திரைப்படம் வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றது. தற்போது போயபட்டி சீனு அளித்த பேட்டி ஒன்றில், தனது அடுத்த படங்களை பற்றி தெரிவித்துள்ளார் அதன்படி, “எனது அடுத்த அடுத்த படத்திற்காக சூர்யா மற்றும் அல்லு அர்ஜுன் உடன் கதை கூறி உறுதி செய்துள்ளேன். இதில் யார் … Read more
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையானது. விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதா என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், லியோவில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நானே காரணம் என லோகேஷ் கனகராஜ்
Bigg Boss 7 Tamil First Eviction: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷன் நேற்று நடந்தது. இதில் முதல் வாரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.