Cool Suresh: “அவரெல்லாம் அட்வைஸ் பண்றார்… Youtubers ஹெல்ப் பண்ணுங்க” கண்ணீர் விட்ட கூல் சுரேஷ்!
சென்னை: சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் நடந்துகொண்டது சர்ச்சையானது. அதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் கழுத்தில் திடீரென மாலை போட்டது வைரலானது. இதனால் கூல் சுரேஷ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அவர் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது யூடியூபர்ஸிடம் பண உதவி கேட்டு