"சூர்யா என் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். படிக்கும்போது அவர்…" – பேராசிரியர் ராபர்ட்
நடிகர் சூர்யா தான் படித்த லயோலா கல்லூரியில், 25 வருடங்களுக்கு முன்பு தனக்குத் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் எம்.ராபர்ட்டைச் சந்தித்து ஆசி பெற்றிருப்பது நெகிழ்ச்சியூட்டியிருக்கிறது. தனது பேராசிரியரைச் சந்தித்தது சிலிர்ப்பாக இருந்ததாகவும் அவரது பிரார்த்தனைக்கு நன்றி எனவும் குறிப்பிட்டு, அவருடன் எடுத்த புகைப்படத்தைப் சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தது ஹார்ட் ஃபுல் வைரல் ஆகிவருகிறது. ‘யார் அந்த பேராசிரியர்?’ என ஆச்சர்யத்துடன் அவரைப் பற்றிய தேடல்கள் அதிகரித்து வரும் சூழலில், சூர்யாவின் வணிகவியல் பேராசிரியரும் … Read more