இரண்டே நாளில் வசூலை அள்ளிய 'ஜவான்': இத்தனை கோடியா..?
‘ஜவான்’ படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பாலிவுட் சினிமாவில் முதல் படமே ஷாருக்கானை வைத்து இயக்கி அங்கும் தனது வெற்றி கொடியை நாட்டியுள்ளார் அட்லீ. நேற்று வெளியாகியுள்ள ‘ஜவான்’ ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக தொடர் வெற்றியை குவித்தவர் அட்லீ. இவர் எடுத்த அனைத்து படங்களும் ஹிட். குறிப்பாக தளபதி விஜய்யை வைத்து தொடர்ச்சியாக தெறி, பிகில், மெர்சல் படங்களை இயக்கி ஹாட்ரிக் … Read more