Marimuthu: அடுத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்.. அட இவரா!
சென்னை: நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் சென்னையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்துவந்த மாரிமுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக மாறியிருந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசான நிலையில், அடுத்ததாக கமலின் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து