Jawan Box Office – வசூலில் மாஸ் காட்டும் ஜவான்.. முதல் நாளில் அடித்து தூக்கி சம்பவம் செய்த ஷாருக்கான்

மும்பை: Jawan First Day Box Office (ஜவான் முதல் நாள் வசூல்) நேற்று வெளியான ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜவான். அனிருத் இசையமைக்க ஷாருக்கானே படத்தை தயாரித்திருக்கிறார். அறிவித்தபடி

Nayanthara: கிருஷ்ணராக மாறிய உயிர், உலக்: நயன்தாரா வீட்டு ஜன்மாஷ்டமி போட்டோ வைரல்

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் உயிர், உலக் எனும் இரட்டை மகன்களுக்கு பெற்றோர் ஆனார்கள். அதில் இருந்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். Leo படத்தின் அடுத்த அப்டேட் ரெடி.. இந்நிலையில் உயிர், உலக் வந்த பிறகு கொண்டாடப்பட்ட முதல் கிருஷ்ண ஜன்மாஷ்டமி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விக்னேஷ் சிவன். View this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial) வழக்கம் போன்று மகன்களின் … Read more

ஆல்யாவின் காலில் எவ்வளவு பெரிய தழும்பு?

நடிகை ஆல்யா மானசா சின்னத்திரை நேயர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். இனியா தொடரின் மூலம் தற்போது மீண்டும் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் சீரியல் நடிகைகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டபோது ஆல்யாவுக்கு இடது கால் எலும்பு முறிந்தது. அதை சரிசெய்ய அவருக்கு இடது காலில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இது நடந்து சில மாதங்கள் ஆகிய நிலையில், ஆல்யா அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில் இடது காலில் இருக்கும் அந்த பெரிய தழும்பை … Read more

Soundarya: கேங்ஸ் சீரிசை தயாரிக்கும் சவுந்தர்யா.. அப்பா ரஜினிகாந்திடம் படக்குழுவுடன் ஆசிர்வாதம்!

சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனிமேஷன் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சவுந்தர்யா. அவரது தயாரிப்பில் அசோக் செல்வன் லீட் கேரக்டரில் நடித்துள்ள கேங்ஸ் வெப் சீரிஸ் தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. கேங்ஸ் டீமுடன்

ஜெயிலரை தொடர்ந்து வேகமெடுக்கும் 'லால் சலாம்': கேப்பே இல்லாமல் மாஸ் காட்டும் ரஜினி.!

ரஜினி நடிப்பில் அடுத்ததாக ‘லால் சலாம்’ படம் வெளியாக இருக்கிறது. தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும், ரசிகர்களிடையே இந்தப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ‘லால் சலாம்’ படத்திற்கான முக்கியமான பணியை துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கோலிவுட் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப்படத்தை தொடர்ந்து கெளதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ என்ற … Read more

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் காயத்ரி யுவராஜ் விலகல்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் ஏற்கனவே மூத்த நடிகை அர்ச்சனாவும் ஹீரோயினாக நடித்து வந்த மோக்ஷிதாவும் விலகினர். இந்நிலையில், யமுனா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த காயத்ரி யுவராஜ் தற்போது சீரியலை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீபத்தில் காயத்ரி யுவராஜ் இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். அவருக்கு தற்போது நிறைமாதம் என்பதால் பிரசவ காலத்தை கருத்தில் கொண்டு தொடரிலிருந்து விலகியுள்ளார். காயத்ரிக்கு பதிலாக காவ்யா பெல்லு … Read more

Vijay: நெல்சன், அட்லீ ஓவர்… அடுத்து லோகேஷ் தான்… இண்டஸ்ட்ரியை மிரட்டும் விஜய் தம்பிகள்!

சென்னை: ரஜினியின் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கானின் ஜவான் இன்று வெளியானது. இந்தாண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம் நெல்சன், அட்லீ இருவருமே சூப்பரான சக்சஸ் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து விஜய்யின் லியோ மூலம் லோகேஷ் கனகராஜ்ஜும் அடுத்த சம்பவம் செய்ய காத்திருப்பதாக நெட்டிசன்கள்

Thalapathy Vijay: ஜவானில் விஜய் இல்ல ஆனால் அவரின் பிகில், மெர்சல், தெறி இருக்கு: சேட்டன்கள் விமர்சனம்

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றிருக்கும் அட்லி இயக்கிய முதல் இந்தி படமான ஜவான் இன்று ரிலீஸாகியிருக்கிறது. Leo படத்தின் அடுத்த அப்டேட் ரெடி.. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜவான் படம் பாலிவுட் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. ஜவான் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் என கொண்டாடுகிறார்கள். ஆனால் ஜவான் படத்தை பார்த்த கேரளா ரசிகர்களோ வேறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜவான் படத்தில் தளபதி விஜய் கவுரவத் தோற்றத்தில் வருவார் என்று தகவல் … Read more

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 10ம் ஆண்டு கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அதுமட்டுமல்ல அந்த படத்தின் கதாநாயகியாக நடித்த ஸ்ரீ திவ்யாவுக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அறிமுகம் இயக்குனர் பொன்ராம் இயக்கியிருந்த இந்த படம் கிராமத்து பின்னணியில் நூறு சதவீத காமெடிக்கு உத்தரவாதம் தரும் விதமாக உருவாகி, வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி பத்து வருடங்களை தொட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சரியாக இதேநாளில் … Read more

Mammootty – ஜெயிலர் படத்தில் மம்மூட்டி நடித்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: Mammootty (மம்மூட்டி) மம்மூட்டி நடித்திருக்கும் புதிய படத்தில் அவரது லுக் வெளியாகியிருக்கும் சூழலில் ஜெயிலர் படத்தில் மம்மூட்டியே நடித்திருக்கலாமே என ரசிகர்கள் கூறிவருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர். 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதன் காரணமாக கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும்