Bigg Boss 7 – பிக்பாஸ் 7.. எனக்கு பசங்க வெளில இருக்காங்க.. குத்த சொல்வாங்க.. பிரதீப்பை மிரட்டிய விஜய் வர்மா..
சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7ல் பிரதீப் ஆண்டனியை விஜய் வர்மா மிரட்டியது ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்தப் போட்டியாளர்களை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் யாருமே பிரபலமானவர்களாக இல்லையே இந்த சீசன் சுவாரசியமாக போகுமா