தங்கமணி மூலம் திலீப்புக்கு ஜோடியான பிரணிதா
திலீப் தற்பொழுது மலையாளத்தில் தான் நடித்து வரும் படங்களில் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளை தனக்கு ஜோடி சேர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது நடித்து முடித்துள்ள பாந்த்ரா என்கிற படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரையுலகில் நுழைந்துள்ளார் தமன்னா. இதனை அடுத்து தற்போது திலீப் கதாநாயகனாக நடிக்கும் தங்கமணி என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரணிதா சுபாஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் நிறைவடைந்து விட்டது. இதற்காக இடுக்கி … Read more