தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் உற்சாகம்..!
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார். அவர் யார் தெரியுமா..?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார். அவர் யார் தெரியுமா..?
பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. I just spoke to @divyaspandana She’s well. En route to Prague tomorrow and the to Bangalore. — Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023 வாரணம் ஆயிரம், பொல்லாதவன், குத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் கன்னட பட உலகின் முன்னணி நடிகை திவ்யா ஸ்பந்தனா. குத்து படத்தின் மூலம் பிரபலாமானதால் … Read more
நாடகத்தில் இருந்து சினிமா வளர்ந்த காலத்தில் இரண்டு துறையிலும் முன்னணியில் இருந்த நடிகர், தயாரிப்பாளர் டி.வி.நாராயணசாமி. அவரது நூற்றாண்டு விழா வருகிற 8ம் தேதி சென்னை தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. பாரதி திருமகன் வில்லிசையுடன் விழா தொடங்குகிறது. ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்கிறார். பத்மா சுப்ரமணியம், விஜயா தாயன்பன், சி.பொன்னையன், எச்.வி.ஹண்டே, ஆர்.எம்.கே.முனிரத்தினம், சைதை துரைசாமி, நல்லி குப்புசாமி செட்டி, சச்சு முன்னிலையில் டிவிஎன் உருவ படத்தை, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். … Read more
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் வெற்றியை படக்குழுவினர் கடந்த வாரம் கொண்டாடித் தீர்த்தனர். இன்னொரு பக்கம் இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றப் போவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், சைலண்ட் மோடில் இருக்கும் சூப்பர் ஸ்டாரை இந்தச் சம்பவத்தில் கோர்த்துவிட்டுள்ளார் ப்ளூசட்டை
சோனியா போஸ்தமிழ் மற்றும் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சோனியா. இவர் அவரது சிறு வயதிலேயே பல குழந்தை நச்சத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக மட்டுமல்லாமல், படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகராக அறிமுகமான வில்லன் நடிகரான போஸ் வெங்கட்டை கடந்த 2003இல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது 20வது திருமண தினத்தை கொண்டாடி வருகின்றனர்போஸ் வெங்கட்தமிழில் சீரியலில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். … Read more
Divya Spandana Fake Death News Reason: பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.
விஜய்யின் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இம்மாதம் கடைசியில் நடைபெறுவதால், விழாவிற்கான வேலைகள் மும்முரமாக ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 68’க்கான படப்பிடிப்பையும் தொடங்கவிருக்கிறார்கள். இதுகுறித்த தகவல்கள் இனி… பிரியங்கா மோகன் விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். இதில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் அசத்த உள்ளார் என்கிறார்கள். மகன் கதாபாத்திரத்தில் இளமையான தோற்றத்திற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் உள்ள வி.எஃப்.எக்ஸ் … Read more
நடிகராக இருந்து தற்போது அமைச்சராகி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “டெங்கு, கொரோனாவை ஒழித்தது போன்று சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. போலீசிலும் புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பான விவாதங்கள் நடக்கின்றன. இது தொடர்பாக நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “நான் இஸ்லாமிய பின்னணியில் இருந்து வந்து இருக்கிறேன். ஆனாலும் மக்கள் … Read more
ஹைதராபாத்: இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றும் விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், பல சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் விஷ்ணு விஷால் இந்தியா என பெயர் மாற்றம் செய்வதால் என்ன இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து விடப் போகிறதா என கேள்வி எழுப்பி இருந்தார். ஒளிப்பதிவாளர் பிசி
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தான் ‘விடாமுயற்சி’. இந்தப்படத்தின் டைட்டில் வெளியானதோடு, படம் குறித்த எந்த அப்டேட்யும் இதுவரை வெளியாகவில்லை. லைகா நிறுவனம் ஏதாவது அறிவிப்பு வெளியிடும் போதெல்லாம் அது ‘விடாமுயற்சி’ படம் குறித்த அப்டேட்டாக இருக்குமோ என ரசிகர்கள் நம்பி நம்பி ஏமாந்து வருகின்றனர். ‘துணிவு’ படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே அஜித்தின் ‘ஏகே 62’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அடடே ரிலீசுக்கு முன்பாக நம்ம ஹீரோவோட படம் குறித்த அறிவிப்பு … Read more