வாணிபோஜனின் கிளாமர் புகைப்படங்கள் வைரல்!

சின்னத்திரை நடிகையான வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையில் வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறிவிட்டார். ஆரம்ப காலக்கட்டத்தில் கிளாமருக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காத வாணி போஜன் சமீபகாலங்களில் தனது இன்ஸ்டா பதிவுகளில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஹாட்டான டாப் அணிந்து கிளாமராக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஹார்டின் விட்டு கொண்டாடி … Read more

Pasupathy: குணசேகரனுக்கு பதிலாக களமிறங்கும் குசேலன் பட நடிகர்.. திணறலில் டீம்!

சென்னை: சன் டிவியில் மிகச்சிறப்பான டிஆர்பியை பிடித்து முதலிடத்தில் உள்ள தொடர் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தத் தொடரில் ஒவ்வொரு கேரக்டரும் மிகச்சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்துவந்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து, சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அந்த கேரக்டரில் யாரை அடுத்ததாக நடிக்க வைப்பது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

‘ஜவான்’ படத்தில் விஜய் நடிக்காதது ஏன்..? அட்லீ விளக்கம்..!

Atlee about Vijay Cameo In Jawan: சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் ஜவான் படத்தில் விஜய்யை நடிக்க வைக்காதது ஏன் என அட்லீ விளக்கம் கொடுத்துள்ளார். 

ரஜினிகாந்த் குடும்ப நிகழ்ச்சி; பேரனுக்கு குலதெய்வக் கோயிலில் மொட்டை; நட்சத்திர விடுதியில் விருந்து!

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் தொழிலதிபர் வணங்காமுடி என்பவரது மகன் விசாகன் தம்பதிக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் சூட்டினர். குழந்தையுடன் சௌந்தர்யா குழந்தையுடன் சௌந்தர்யா `16 வயதினிலே முதல் பரியேறும் பெருமாள் வரை!’ – ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் பெற்ற படங்கள் இவைதான்! இந்நிலையில் விசாகன் குடும்பத்தின் … Read more

பெண் விருது வேண்டாம்.. ஆண் விருது கொடுங்கள் ; சர்ச்சையாக பேசிய நடிகருக்கு குவியும் கண்டனம்

மலையாள திரையுலகில் 53வது கேரள அரசு திரைப்பட விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. அப்பன் என்கிற படத்தில் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த ஜூரி விருது குணச்சித்திர நடிகர் அலான்சியர் லே லோபஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றபோது, “எங்களுக்கு பெண் வடிவத்தில் இருக்கும் விருதுகளை தந்து தூண்ட வேண்டாம். ஆண்மையுடன் கம்பீரமாக இருக்கும் நமது கேரள முதல்வர் போல ஆண்மைத்தனம் கொண்ட விருதுகளை வழங்குங்கள். அப்படி ஒரு விருது பெறும்போது நான் நடிப்பை விட்டே … Read more

Atlee: ஜவான் பார்ட் 2க்கு ரெடியாகுங்க மக்களே.. அட்லீ சொல்லியிருக்கறத பாருங்க!

சென்னை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகி வசூல்வேட்டை நடத்தி வருகிறது ஜவான் படம். இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை சிறப்பாக்கியுள்ளார் இயக்குநர் அட்லி. இந்தப் படத்தின்மூலம் நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர். இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளில் வெற்றிநடை

அப்போ விவேக்..இப்போ மாரிமுத்து! வரிசையாக உயிரிழக்கும் இந்தியன் 2 பட நடிகர்கள்..!

Indian 2 Actors Death: இந்தியன் 2 பட நடிகர்கள் வரிசையாக உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பத்ரகாளி, வீரா, ருத்ரன் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்.,17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிகாலை 09:30 – துள்ளாத மனமும் துள்ளும்மதியம் 03:00 – வேங்கைமாலை 06:30 – … Read more

Thalaivar 171: தலைவர் 171 எப்படி வரும்?.. சும்மா சிரிச்சுக்கிட்டே சூப்பர்ஸ்டார் சொன்ன அந்த பதில்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன்னதாகவே தலைவர் 171 படத்தின் இயக்குநர் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நிலையில், ரஜினி ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் தலைவர் 171 படத்தின் மீது

Lokesh Kanagaraj: `என் ரசிகர் லோகேஷ்' வியந்த கமல்; நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து அவர், ‘ரஜினி 171’ஐ இயக்குகிறார். ‘லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் இயக்கும் படம் இது. கமலின் தீவிர ரசிகரான லோகேஷ், ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸைக் கொடுத்திருக்கிறது. இது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான 11வது ‘SIIMA’ தென்னிந்திய திரைப்பட விருது விழாவில் ‘விக்ரம்’ திரைப்படத்திற்காக கமலுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக திரிஷாவிற்கு சிறந்த … Read more