கிராமத்து காதல் பின்னணியில் உருவாகும் 'உலகநாதன்'
ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் 'உலகநாதன்'. ஏ.ஆதவன் படத்தை இயக்கி உள்ளார். அட்சயன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். அட்சயனுக்கு ஜோடியாக யோகதர்சினி, கிரேட்டா இரண்டு புதுமுக நாயகிகள் நடித்திருக்கிறார்கள். சார்லஸ் தனா இசை அமைத்திருக்கிறார், கணேஷ் சாய் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ஆதவன் கூறும்போது “கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் சென்டிமென்ட்டும் கலந்த பேமிலி படமாக உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் … Read more