அமுதாவும் அன்னலட்சுமியும்: உமா சதியால் குற்றவாளியாக நிற்கும் செந்தில், அமுதா எடுத்த முடிவு, மாயா வைத்த செக்

Amudhavum Annalakshmiyum September 14 Update: உமா சதியால் குற்றவாளியாக நிற்கும் செந்தில், அமுதா எடுத்த முடிவு, மாயா வைத்த செக் – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்.

ஜவான் படத்தின் இரண்டாம் பகுதியை படம் துவங்கும்போதே மாற்றி திரையிட்ட லண்டன் திரையரங்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பல இடங்களில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இரண்டு தினங்களுக்கு முன்பு லண்டனில் ஒரு திரையரங்கில் ஜவான் படம் திரையிடப்பட்டபோது தவறுதலாக இடைவேளைக்குப்பின் துவங்கும் படத்தை ஆரம்பத்திலேயே மாற்றி திரையிட்டுள்ளனர். படம் பார்க்க வந்த பெரும்பாலானோருக்கு அது இடைவேளைக்கு பிந்தைய காட்சிகள் என்பதே தெரியவில்லை. இங்கிருந்து தான் படம் ஆரம்பிக்கிறது என்கிற எண்ணத்தில் … Read more

Silk Smitha: மார்க் ஆண்டனி படத்துல சில்க்கா நடிச்சவருக்கே இந்த நிலைமையா?.. மனம் திறந்த பேட்டி!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் டைம் மெஷின் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது. பீரியட் படமாக உருவாகும் அந்த படத்தில் ஒரு சீனுக்கு மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவையே இறக்கும் முயற்சியில் ஆதிக் ரவிச்சந்திரன்

ஷக்திக்கு சவால் விடும் பூஜா… நடந்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

Meenakshi Ponnunga Latest Update: ஷக்திக்கு சவால் விடும் பூஜா… நடந்தது என்ன – மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் .    

12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் உன்னி முகுந்தன்

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக நடித்து வருபவர் உன்னி முகுந்தன். தமிழில் தனுஷ் நடித்த சீடன் மற்றும் அனுஷ்காவின் பாகமதி, சமந்தாவின் யசோதா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் தயாரிப்பாளராக மாறி இவர் தயாரித்து நடித்த மேப்படியான் மற்றும் மாளிகைப்புரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், கோடிகளில் வசூலையும் குவித்தன. இவர் தெலுங்கில், மலையாளத்தில் நடித்த படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானாலும் 2011ல் சீடன் படத்தில் நடித்ததை … Read more

Rashmika Mandanna: என் உடலை விட்டே உயிர் போயிடுச்சு.. ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஷாக் போஸ்ட்!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா என் உடலை விட்டே உயிர் போயிடுச்சு என பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. பெங்களூரு பெண்ணான ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் என கொண்டாடப்படுவதை போலவே தற்போது பான் இந்தியா நடிகையாக மாறிவிட்டார். கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா விஜய்யின் வாரிசு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் டாப் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்..?

OTT Releases This Week: வாரா வாரம் ஓடிடியில் பல படங்கள் வெளியாவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது தெரியுமா..? 

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கார்த்திக்கு பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பதில்

கடந்த ஞாயிறன்று ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இன்னிசை நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. . ஆனால் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த நிறுவனம் செய்த குளறுபடிகளால், பணம் செலுத்தி ஆவலுடன் இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் கேட்டிலேயே நுழைய முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அதுமட்டுமல்ல உள்ளே நுழைந்தவர்களும் கூட கூட்ட நெரிசலிலும் சிக்கினர். முறையான பார்க்கிங் வசதி … Read more

Keerthi Suresh: கீர்த்தி சுரேஷை கடிக்க வந்த அட்லீ வீட்டு நாய்க்குட்டி.. அலறி ஓடிய நடிகை!

சென்னை: சமீபத்தில் இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் லீட் கேரக்டரில் நடித்துள்ள ஜவான் படம் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. ஜவான் படத்தை இயக்குநர் அட்லீ, பிரியா அட்லீ உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கொண்டாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என அடுத்தடுத்து இவர்கள் அனைவரும் கொண்டாடியுள்ளனர். நடிகை

கார்த்திகை தீபம்: தீபாவுக்காக அபிராமியிடம் பேசிய கார்த்திக், அதிர்ச்சி கொடுத்த ஜானகி!

Karthigai Deepam Update As on 14th September 2023: தீபாவுக்காக அபிராமியிடம் பேசிய கார்த்திக், அதிர்ச்சி கொடுத்த ஜானகி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.