சந்திரமுகி படத்தின் SPOOF-ஹா இந்த சந்திரமுகி 2? திரைவிமர்சனம் இதோ!
பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா நடித்துள்ள சந்திரமுகி 2 படம் இன்று வெளியாகி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா நடித்துள்ள சந்திரமுகி 2 படம் இன்று வெளியாகி உள்ளது.
பணக்கார ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில் அடுத்தடுத்து விபத்துகள் நடக்கின்றன. குடும்பமாக குலதெய்வ கோயிலை புனரமைத்து, யாகம் நடத்தி வழிபடச் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். இந்த வேலைகள் முடியும் வரை வேட்டையபுர அரண்மணையில் தங்கலாம் என முடிவு செய்கின்றனர். பல வருடங்களாகப் பூட்டியிருந்த அரண்மனையில் ஆட்கள் நுழைந்த பிறகு, அரண்மனையில் இருந்த சந்திரமுகி ஆவியும் கூடுதல் போனஸாக வேட்டையன் ஆவியும் வெளியே வருகின்றன. அப்பறம் என்ன ஆவிக்கும் ஆவிக்கும் சண்டை, அதை ஊருக்குக் கிளம்பாமல் அங்கேயே தங்கி மொத்த … Read more
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடத்திர தொடர் பாக்யலட்சுமி. 900 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. கே.எஸ்.சுஷித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், நந்திதா ஜெனிபர், ரஞ்சித் உள்பட பலர் நடிக்கிறார்கள். சிவ சேகர், டேவிட் இயக்குகிறார்கள். இந்த தொடரில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார் சித்தார்த். அவர் நடித்துள்ள 'சித்தா' படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த தொடரில் அவர் நடிகர் சித்தார்த்தாகவே வருவதாக கூறப்படுகிறது. அவர் நடித்த காட்சிகள் … Read more
சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் திரையுலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து மகள் மறைவு குறித்து விஜய் ஆண்டனியும் உருக்கமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், மகள் இறந்த துக்கத்திலும் தான் நடித்த ரத்தம் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார். ரத்தம்
அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `மார்க் ஆண்டனி’. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருந்தது. ரசிகர்களிடையேயும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினரும் ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் வெற்றி விழா கொண்டாடியிருந்தனர். இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பிற்கு ‘CBFC’ சான்றிதழ் பெற ரூ.6.5 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது … Read more
பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில், தான் நடிக்கப் போகும் கதாபாத்திரத்துக்காக அமெரிக்கா சென்று சில தற்காப்பு கலைகளை பயின்றுவிட்டு திரும்பி இருக்கும் சிம்பு, நீண்ட தலை முடி, தாடி என தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். தற்போது அப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த … Read more
வாஷிங்டன்: ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் மைக்கேல் காம்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 82 வயதான மைக்கேல் காம்பன் நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் மைக்கேல் காம்பன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஹாரி பாட்டர் போன்ற படங்கள் மூலம் பிரபலமான மைக்கேல் காம்பன் மறைவு, ஹாலிவுட் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leo Badass Lyric Song: லியோ படத்தின் Badass பாடல் தற்போது வெளியாகியுள்ளது, இதற்கு ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.
நடிகர் பாபு சமீபத்தில் மறைந்தார். பாரதிராஜாவால் ‘என் உயிர்த் தோழன்’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு திறமையான நடிகரின் அடையாளத்தை முதல் படத்திலேயே நிரூபித்தவர் பாபு. பிறகு சில படங்களில் தொடர்ந்து நடித்தவர், ஒரு படப்பிடிப்பின் ஸ்டண்ட் காட்சியில் மேலிருந்து குதிக்கும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். தொடர்ந்து 30 வருடங்களாகப் படுத்தப் படுக்கையாக இருந்த பாபு, சமீபத்தில் மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமானது. நடிப்புத்துறையில் பிரகாசிக்கத் துவங்கிய ஒரு துளிர், ஆரம்பத்திலேயே முடங்கி கருகிப் போனதைப் பெரும் சோகம் … Read more