Lokesh Kangaraj – ரஜினி படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் போட்டிருக்கும் பிளான்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட்
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) ரஜினிகாந்த் படத்தை முடித்த பிறகு தன்னுடைய பிளான் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ்தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அவர் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அவர் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை