திருமணம் பற்றிய செய்தி – வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில்
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு லியோ மற்றும் தி ரோடு படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. மலையாளத்தில் ராம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதோடு அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் திரிஷா தான் நாயகி என்றும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் மலையாள தயாரிப்பாளர் ஒருவரை த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. மலையாள படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த தயாரிப்பாளரை சந்தித்த திரிஷாவுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், விரைவில் திருமணம் ஆக இருப்பதாக … Read more