Leo: முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. ஸ்டார்ட்டிங்கிலேயே சரவெடி வச்சிருக்கும் லோகேஷ் கனகராஜ்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை விஜய் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் எதிர்ப்புகளும் உருவாகியுள்ளன. சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசாணை வெளியிட்ட நிலையில், காலை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி வெளியாக வேண்டும் என்கிற

சினிமாவிற்கு போய் நீ என்ன 'கிழிக்க' போகிறாய் என்று கேட்டவர்களுக்கு ‛இறுகப்பற்று' தான் பதில் : அபர்ணதி

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான படம் 'இறுகப்பற்று'. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை உளவியல் ரீதியாக பேசிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அபர்ணதி குண்டு பெண்ணாக நடித்திருந்தார். இதற்காக இரண்டு வருடங்கள் முயற்சி செய்து தனது எடையை ஏற்றி நடித்திருந்தார். … Read more

விவாகரத்தான பின்பும் எக்ஸ் புருஷனை மறக்க முடியல..அதிரடியாக முடிவு எடுத்த நடிகை!

சென்னை: விவாகரத்தான பின்பும் எக்ஸ் புருஷனை மறக்க முடியாமல் தவித்து வந்த நடிகை தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அழகான தமிழ் பேசும் நடிகையான இவர், சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து இன்று படிப்படியாக முன்னேறி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் அக்கட தேசத்து வாரிசு நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்த

அடேங்கப்பா… கமல் ஹாசன் மகளின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Akshara Haasan Net Worth: கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இதுவரை சேர்த்து வைத்துள்ள முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது, எனவே இவரின் ஒட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். 

பாலஸ்தீனத்தில் சிக்கி தவிக்கும் நண்பர்கள் : சோனம் கபூர் கவலை

இஸ்ரேல் – பாலஸ்தீனிய போருக்கு உலகம் முழுக்க கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு சிலரும், இஸ்ரேலுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் போரில் அப்பாவி மக்கள் செத்து மடிவது குறித்து தனது கவலையை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : வன்முறையும், மரணமும் எதையும் கொண்டு வந்து தரப்போவதில்லை. அது நம்மிடையே உள்ள மனித நேயத்தைத்தான் அழிக்கும். மகாத்மா காந்தி வலிமையின் … Read more

Gautham menon: துருவ நட்சத்திரம் படத்துக்காகத்தான் நடிக்கவே துவங்கினேன்.. கௌதம் மேனன் சொன்னத பாருங்க

சென்னை: இயக்குநர் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் இந்தப் படம் துவங்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் முடங்கியது. இதனிடையே கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் சூட்டிங்கை மீண்டும துவங்கிய கௌதம் மேனன், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார்.

பால்க்காரியாக மாறிய சைத்ரா ரெட்டி : மாட்டுபண்ணை ஆரம்பித்தார்

பிரபல சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டி தற்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார். அஜித்தின் வலிமை படத்திலும் நடித்திருந்தார். சின்னத்திரை நடிகைகள் பலரும் பொட்டிக், காஸ்மட்டிக் பிசினஸ் என நடத்திக் கொண்டிருக்க புது ரூட்டில் பிசினஸில் களமிறங்கியிருக்கிறார் சைத்ரா. தனது இன்ஸ்டாகிராமில் மாட்டிலிருந்து பால் கறக்கும் வீடியோ வெளியிட்டுள்ள சைத்ரா, 'ஒருநாள் 50 மாடுகளை வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது சொந்தமாக மாட்டுபண்ணை ஆரம்பித்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். சைத்ராவின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் … Read more

Leo Ticket: ரோகிணி தியேட்டர்ல 2000 ரூபாய்க்கு லியோ பட டிக்கெட் விற்பனையா?.. உண்மை என்ன?

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள லியோ படத்துக்கு இந்த வாரமே டிக்கெட் புக்கிங்கை பல திரையரங்குகளும் புக் மை ஷோ மற்றும் நேரடி கவுன்ட்டர் டிக்கெட் என ஆரம்பித்து அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இப்படியிருக்க மற்றொரு பக்கம் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரசிகர்களின் கோட்டை என அழைக்கப்படும் ரோகிணி

லைகாவுக்கு பணத்தை திருப்பி தரத் தயார்: கோர்ட்டில் விஷால் தகவல்

விஷால் தனது படத் தயாரிப்பு செலவுகளுக்காக மதுரை பைனான்சியர் அன்பு செழியனிடம் 21 கோடி ரூபாய் கடனை வாங்கியுள்ளார். இந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது அந்த கடனை லைகா நிறுவனம் கொடுத்தது. அதற்கு பதிலாக விஷால் நடிக்கும் படங்களின் உரிமத்தை தங்களுக்கு தரவேண்டும் என்று லைகா நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. ஆனால் அதனை மீறி 'வீரமே வாகை சூடும்' படத்தை விஷால் வெளியிட்டதால் லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விஷால் … Read more

Rajini: “ரஜினியோட வன்மம் தான் நீலாம்பரி கேரக்டர்… பெண்களை கேவலப்படுத்துறது தான் வேலையே..”

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்நிலையில், ரஜினியின் படையப்பா படத்தில் பிரபலமான நீலாம்பரி கேரக்டரை நெட்டிசன்களை திடீரென விமர்சித்து வருகின்றனர்.  ரஜினியின் வன்மம் தான் நீலாம்பரி கேரக்டர்