தளபதி 68 படத்தில் பிகில் ஃபார்முலா: விஜய்ணாவுக்கு ஒரு ஹிட் பார்சல்
Venkat Prabhu: விஜய்யை தன் படத்தில் அப்பா, மகனாக நடிக்க வைக்கப் போகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு என கூறப்படுகிறது. தளபதி 68லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அந்த படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். லியோவை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லியோ படப்பிடிப்பு நடந்தபோதே வெளியானது. இந்நிலையில் தளபதி 68 குறித்து … Read more