Jailer OTT Release: கோடிகளில் விலைபோன ஜெயிலர் டிஜிட்டல் ரைட்ஸ்… OTT ரிலீஸ் தேதியால் வந்த குழப்பம்!
சென்னை: ரஜினி – நெல்சன் கூட்டணியில் ரிலீஸான ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ஜெயிலர் இதுவரை 600 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால், அதன் ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ்ஸும் பல கோடிகளில் நடந்துள்ளது. இதனால், ஜெயிலர் திரைப்படம் விரைவில்