Decode LCU: லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ்; LCU-வின் முழு கதை – ஒரு விரிவான அலசல்

இந்திய சினிமாவில் தற்போது ‘லியோ’ திரைப்படம் குறித்த பேச்சுதான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பலரின் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது ‘லியோ’. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நாள் முதலே பலர் ஆர்பரிப்புடன் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி ‘லியோ LCU-வில் வருமா ?’ என்பதுதான். விஜய் போன்ற ஸ்டார் நடிகரின் படம் என்பதைத் தாண்டி, லோகேஷ் கனகராஜின் இயக்கம் மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. தன் முந்தைய படங்களின் கதாபாத்திரங்களின் … Read more

தீபாவளி ரேஸில் இணைகிறது விக்ரம் பிரபுவின் ‛ரெய்டு'

இந்த ஆண்டு தீபாவளிக்கு ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் நடித்திருக்கும் ஜிகர்தண்டா 2 ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு என்ற படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் இறுகப்பற்று என்ற படம் வெளியான நிலையில், அடுத்து ரெய்டு வர உள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான தகறு என்ற … Read more

Bigg Boss 7 Jovika – இதுக்குதான் படிங்கடானு சொல்றது.. ஜோவிகாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் ஜோவிகாவை நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்துவருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கி நடந்துவருகிறது. இதற்கு முன்னர் நடந்த ஆறு சீசன்கள் போலவே இந்த சீசனும் களைகட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகத்தான் இந்த

வாய்பிளக்க வைக்கும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு-அடியாத்தி..இத்தனை கோடியா..!

Actor Vijay Net Worth: தமிழ் திரையுலகின் ஸ்டார் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? 

"தமிழ்த் திரையுலகிற்கு இன்னொரு பாலசந்தர்!" – `சித்தா' படம் பார்த்த திருச்சி சிவா நெகிழ்ச்சி

`பண்ணையாரும் பத்மினியும்’, `சேதுபதி’, `சிந்துபாத்’ படங்களின் இயக்குநர் S.U.அருண் குமாரின் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன், சஹஸ்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் `சித்தா’. தன் அண்ணன் மகளுக்கும் சித்தார்த்திற்கும் இடையிலான பாசத்தையும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் சித்தார்த்தின் போராட்டத்தையும் கதைக்களமாகக் கொண்டுள்ள இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைத்துறையில் உள்ள பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.  சித்தா அவ்வகையில் மாநிலங்களவை எம்.பி-யான திருச்சி சிவா, … Read more

நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு தொடங்கியது

நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படம் மண்ணாங்கட்டி- சின்ஸ் 1960. லக்ஷ்மன்குமார் என்பவர் இயக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, கவுரி கிருஷ்ணா, தேவதர்ஷினி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். சமீபத்தில் பூஜை நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் கொடைக்கானலில் தொடங்கி உள்ளது. முதல் நாள் படப்பிடிப்பில் நயன்தாரா, யோகிபாபு கலந்து கொள்ளாத நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட … Read more

Ajith: AK 63 கூட்டணி இன்னும் கன்ஃபார்ம் ஆகலையாமே!! ரூட்டு மாறும் அஜித்… குழப்பத்தில் ரசிகர்கள்

சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், ஏகே 63 படத்தில் அஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் இணைவது பற்றிய சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. {image-screenshot637-1697189988.jpg

‘லியோ’ படத்தில் ‘இந்த’ 5 விஷயங்கள் இருக்காது..! அவை என்னென்ன தெரியுமா..?

Missing Elements in Loe Movie: விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் லியோ படத்தில் பட ரிலீஸிற்கு தேவையான முக்கியமான 5 விஷயங்கள் இருக்காது. அவை என்னென்ன தெரியுமா? 

‘நீயெல்லாம் சினிமாவுக்கு போய் என்ன பண்ணப்போறன்னு கேட்டாங்க’- அபர்ணதி ஷேரிங்ஸ்

‘போட்டா போட்டி’ வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள படம் ‘இறுகப்பற்று’. இப்படத்தில்  நடிகர்கள் விக்ரம் பிரபு, `மாநகரம்’ ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும் நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சான்யா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  இந்நிலையில் இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் … Read more

லால் சலாம் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்

விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‛லால் சலாம்'. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தை அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இப்படம் தமிழகத்தில் உள்ள அதிகப்படியான தியேட்டர்களில் … Read more