ரூ. 3000 கோடி சொத்து: தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
Richest actor: ரூ. 3 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார நடிகர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ரஜினிநடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித் குமார், விஜய் ஆகியோர் படம் ஒன்றுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு தொழிகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதன் மூலமும் நிரந்தரமான வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் ரஜினியோ, கமலோ, அஜித்தோ, விஜய்யோ இல்லை … Read more