Denzil: முதல் படத்திலேயே இப்படியொரு எக்ஸ்பீரியன்ஸ்.. லியோ பட நடிகர் டென்சல் ஸ்மித் சொன்னது இதுதான்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்களுடன் இணைந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தற்போது படத்தின் பிரமோஷன்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர் டென்சல் ஸ்மித் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். முதல்