அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தையின் அம்மா.. வடிவேலு செய்த சதி
அமுதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தையின் அம்மா.. வடிவேலு செய்த சதி – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அமுதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தையின் அம்மா.. வடிவேலு செய்த சதி – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ஷனில் இன்னும் பெயரிடப்படாத படம் உருவாகி வருகிறது. கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகளை படம் பிடித்து திரும்பியுள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தில் காஷ்மீர் பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் தனது தலை முடியை நீளமாக வளர்த்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அதனால் … Read more
சென்னை: இரு தினங்களுக்கு முன் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. அதற்கும் முன்பாக நடிகர் மாரிமுத்து மரணம் அடைந்ததும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபோன்ற நேரங்களில் பத்திரிகைகள், யூடியூப் சேனல்களின் செயல்பாடுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுகுறித்து அதிருப்தி எழுந்த நிலையில், தற்போது பிரபலங்கள் உயிரிழக்கும் சம்பவங்களில், மீடியாக்களுக்கு
Maari Today’s Episode Update: மிரட்டி வேலை வாங்கிய தாரா டீம்.. விஷத்தை வைத்து அதிர்ச்சி கொடுத்த மாரி – மாரி இன்றைய எபிசோட் அப்டேட்
மலையாள திரை உலகில் தற்போது முன்னணியில் இருக்கும் இயக்குனர் ஜீத்து ஜோசப். மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான டுவல்த் மேன் என தொடர் வெற்றிகளால் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக மாறிவிட்டார் ஜீத்து ஜோசப். தற்போது மோகன்லால் நடிப்பில் குறுகிய கால தயாரிப்பாக 'நேரு' என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. வரும் நவம்பரிலேயே இந்த படம் ரிலீஸாக … Read more
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து லியோ படத்தில் இருந்து அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னட போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது இந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய் – சஞ்சய் தத் இருவரும் மோதிக்கொள்ளும் ஆக்ரோஷமான ஸ்டில்,
Meenakshi Ponnunga Latest Update:ரங்கநாயகி கொடுத்த அதிர்ச்சி.. ஷக்தி கொடுத்த வாக்கு, சிக்கி தவிக்கும் வெற்றி – மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கும் வகையிலான `மகளிர் இட ஒதுக்கீடு மசோதா’, புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் தாக்கல் செய்திருந்தார். இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வில் கங்கனா ரணாவத், ஈஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். கங்கனா ரனாவத், அனுராக் … Read more
சமீபத்தில் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான கிங் ஆப் கொத்தா என்கிற திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறி ஆவரேஜ் என்கிற அளவிலேயே இடம்பிடித்தது. அதே சமயத்தில் வெளியான அவ்வளவு பிரபலம் இல்லாத இளம் நடிகர்கள் நடித்த ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் எண்பது கோடியை தாண்டி வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க அந்த படத்தில் துல்கர் சல்மான் புகைபிடிக்கும் காட்சிகள் அதிகம் இடம் … Read more
சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இருதினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். மீராவின் தற்கொலை செய்தி, திரை பிரபலங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து மீராவின் உடலுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தனது மகள் மீராவின் உயிரிழப்பு குறித்து, விஜய் ஆண்டனி உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.