சின்னத்திரை நாயகன், நாயகி நடிக்கும் 'பரிவர்த்தனை'
எம்.எஸ்.வி புரொடக்ஷன் சார்பில் பொறி.செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் 'பரிவர்த்தனை'. வெத்து வேட்டு, தி பெட், அகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் நாயகன் நாயகியாக சின்னத்திரை நட்சத்திரங்களான ‛நம்ம வீட்டு பொண்ணு' தொடரின் நாயகன் சுர்ஜித், ‛ஈரமான ரோஜாவே 2' தொடர் சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜேஸ்வரி, தேவிப்ரியா, பாரதிமோகன், திவ்யாஸ்ரீதர் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் மூன்று காலகட்டங்களாக … Read more