Jailer audio launch: விஜய்யை சீண்டிய ரஜினி..LEOவில் பதிலடி தர காத்திருக்கும் விஜய்!
சென்னை: ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் குட்டி கதையை சொல்லி ரஜினி, விஜய்யை சீண்டி விட்டார் என்று செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ந் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது. இதில் தமன்னா, ரம்யா பாண்டியன், சிவராஜ், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே சூப்பர் பட்டம் குறித்து விஜய் ரசிகர் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், ஹூக்கும் பாடல் வரிகள் விஜய்யை … Read more