தாராவின் சதி, முதலிரவை நிறுத்திய சூர்யா! மாரி எடுக்கும் முடிவு என்ன? சீரியல் அப்டேட்
Maari Zee Tamil mega serial update: மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்… தாரா செய்த சதி, முதலிரவை நிறுத்திய சூர்யா.. மாரி எடுக்கும் முடிவு என்ன?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Maari Zee Tamil mega serial update: மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்… தாரா செய்த சதி, முதலிரவை நிறுத்திய சூர்யா.. மாரி எடுக்கும் முடிவு என்ன?
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இன்று சென்னையில் ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனிருத், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ் சிவன், அருண்ராஜா, VTV கணேஷ், சூப்பர் சுப்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ரஜினி குறித்தும் ‘ஜெயிலர்’ படம் … Read more
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாருமான விஷால் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார். நீங்கள் எப்போது வருவீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது : “இங்குள்ள அனைவரும் அரசியல்வாதிகள் தான். குறிப்பாக சமூக அக்கறையுடன் செயல்படக் கூடிய அனைவருமே அரசியல்வாதிகள். அந்தவகையில் நான் ஏற்கெனவே … Read more
சென்னை: ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், ரஜினிகாந்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான காவாலா, இரண்டாவது சிங்கிலான ஹுக்கும் மற்றும் மூன்றாவது சிங்கிள் பாடலான ஜூஜூபி ஆகிய பாடல்கள் வெளியாக உள்ளன. ஜெயிலர் … Read more
சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் ஜெயிலருக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ லான்ச் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். மேலும் ஜெயிலர், லால் சலாம் படப்பிடிப்பை முடித்த கையுடன் மாலத்தீவுக்கு ஓய்வுக்காக சென்றார் … Read more
பிரபல நடிகை ஸ்வாதி ரெட்டி, ரயில் நிலையத்தில் புர்கா அணிந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் உள்ளிட்ட பலரின் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர விருக்கிறது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘ஜெயிலர்’ திரைப்படதின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. Jailer Audio Launch: “ரஜினி சார்கூட இருந்தா எங்க அப்பாகூட இருந்த மாதிரி இருக்கு” – விக்னேஷ் சிவன் இந்த விழாவில் இயக்குனர் … Read more
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான படம் 'எந்திரன்'. ஷங்கர் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியான பிறகு இந்த படத்தின் கதை என்னுடையது என்று பலரும் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. எந்திரன் திரைப்படத்தின் கதை மீது உரிமை கோரி கே.கே.சண்முகம் என்ற பாலகங்காதர் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more
சென்னை: நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடாந்து சூர்யா43 படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் சூர்யா இணையவுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கவுள்ளது. அடுத்த ஆண்டில் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேரடி தெலுங்குப்படத்தில் நடிக்கும் சூர்யா?: நடிகர் சூர்யா, சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் … Read more
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் மிமிக்ரி, டான்ஸ், தொகுப்பாளர் என பல திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த சிவகார்த்திகேயன், தற்போது திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என வெற்றிகரமான நட்சத்திரமாக தடம் பதித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் தான் ‘மாவீரன்’ படம் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ரிலீசான இந்தப்படம் ‘பிரின்ஸ்’ பட தோல்வியால் சரிவை சந்தித்த சிவகாத்திகேயன் மார்கெட்டை தூக்கி … Read more