69வது தேசிய திரைப்பட விருதுகள்: கவனிக்கப்படாத ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா படங்கள்… ரசிகர்கள் அப்செட்.!
ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேசிய திரைப்பட விருது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 69 வது தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள கலைஞர்களின் பட்டியல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்த விருது பட்டியல் தமிழ் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ‘புஷ்பா’ படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றுள்ளார். நடிகை ஆலியா பட் ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்திற்கும், நடிகை கீர்த்தி சனோன் ‘மிமி’ படத்திற்காகவும் சிறந்த … Read more