"பத்து நாளுக்கு முன்னாடி ஹீரோயின்ன மாத்தினோம், காரணம்…" : அடியே பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கௌரி கிஷான், வெங்கட் பிரபு, மதும்கேஷ் உள்ளியிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தான் அடியே. இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் என்னும் புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அடியே படத்தின் போஸ்டர் பேரலல் யூனிவெர்ஸ் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர். படத்தை பற்றி … Read more