Kanguva: அடுத்தடுத்து கங்குவா அப்டேட்… வெளியானது சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்… நெக்ஸ்ட் என்ன..?
சென்னை: சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தில் இருந்து க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. மிரட்டலாக வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியானது சூர்யா ஃபர்ஸ்ட் லுக்: சூர்யாவின் கேரியரில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் … Read more