சூர்யாவின் மிரட்டலான 'கங்குவா' பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
Kanguva Movie Glimpse Out Now : நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Kanguva Movie Glimpse Out Now : நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தவர் ஜெனிலியா. ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்ட இவர் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமா குறித்து பேசி உள்ளார். அவர் கூறுகையில், ‛‛நடிப்பின் மீது எனக்கு காதல் வர காரணமே தென்னிந்திய சினிமா தான். தென்னிந்திய சினிமா எனக்கு நிறைய அன்பான ரசிகர்களையும் தந்தது. நான் தென்னிந்திய … Read more
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விக்ரம் படத்தில் ரோலக்ஸா வந்து மிரட்டிய சூர்யாவின் போட்டோவை ரசிகர்கள், வாட்ஸப் ஸ்டேட்டஸில் ரயில்விட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யாவின் பிறந்த நாளான இன்று அவர் குறித்து பல தகவல்களை ரசிகர்கள் தேடி தேடி படித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா குறித்த சுவாரசியத் தகவல் இதோ. நடிகர் சூர்யா: நேருக்கு நேர் … Read more
சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்த படம் மாவீரன். இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், மாவீரன் தோல்வி அடைந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து பேசினார். அவர் பேசியதாவது: இந்தப் படத்திற்கு வெற்றி கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் வெற்றி … Read more
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் ஆக மாறியது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாவீரன் படம் ஜூலை 14 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் மாவீரன்: மாவீரன் படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயன் … Read more
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் 'கங்குவா'. ஹிந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். சரித்திர காலத்து கதையில் இந்த படம் பிரமாண்டமாய் தயாராகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தப் படத்தின் புரோமோ டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'கங்குவா'வின் … Read more
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். ஜூன் மாதம் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து ‘வாழை’ படத்தை இயக்கியுள்ளார். வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் வியந்து பாராட்டியுள்ளார். ‘வாழை உங்களின் சிறந்த … Read more
சந்தானம் ஹீரோவாக நடித்த பின் அவருக்கு கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியை தந்த படம் ‛தில்லுக்கு துட்டு'. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாம் பாகமும் ‛டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. நாயகியாக சுரபியும் முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார். இப்பட விழாவில் பேசிய நடிகர் சந்தானம், “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல … Read more
சென்னை: சிவா மனசுல சத்தி என்ற வெற்றிப்படத்தில் நடித்த நடிகை அனுயா பகவத் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். நடிகை அனுயா அறிமுகமானது என்னமோ இந்தி திரைப்படமாக இருந்தாலும், அதன் பின் தமிழ் சினிமா ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த வகையில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நான், நண்பன் போன்ற பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்திருந்தார். சிவா மனசுல சக்தி: அனுயா பகவத் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தால், சிவா … Read more
சென்னை : நடிகர் ரஜினி பெயரில் போலி முகநுால் பக்கம் துவங்கி, மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் அறக்கட்டளையின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் அளித்த மனு : ரஜினி அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு, பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கும், இலவசமாக பயிற்சி அளிக்கிறோம். இந்நிலையில், ரஜினி அறக்கட்டளை பெயரில் சிலர், போலி … Read more