நோலன் ரசிகர்களால் இந்தியாவிலும் கோடிகளை குவிக்கும் Oppenheimer… முதல் நாள் வசூல் இவ்வளவா?

Oppenheimer First Day Collection: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பல்வேறு இந்திய மொழிகளுக்கு திரைக்கு வந்துள்ள, ‘ஓபன்ஹைமர்’ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

கங்குவா படத்திற்காக இரண்டரை மணி நேரம் மேக்கப் போடும் சூர்யா

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் சூர்யா. நாளை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அங்கு சரித்திர கால கெட்டப்பில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த சரித்திர கால கெட்டப்பில் … Read more

Kanguva: “வாளை விட கூர்மையானது இவன் கண்கள்”: மிரட்டும் சூர்யா! நள்ளிரவில் கங்குவா க்ளிம்ப்ஸ்…

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா, நாளை தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சூர்யா ரசிகர்களுக்காக கங்குவா க்ளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. மேலும் அடுத்தடுத்து சூர்யாவின் மிரட்டலான போஸ்டர்களையும் வெளியிட்டு அதிரடி காட்டியது. இந்நிலையில், கங்குவா க்ளிம்ப்ஸ் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, இன்னொரு சர்ப்ரைஸும் கொடுத்துள்ளது. சூர்யாவின் 42வது படமாக உருவாகியுள்ள கங்குவா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் … Read more

Prabhu Deva: முதன்முறையாக கைக்குழந்தையுடன் திருப்பதி வந்த பிரபுதேவா: வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக திகழ்ந்தவர் பிரபுதேவா. தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தன்னுடைய மனைவி, மகளுடன் பிரபுதேவா திருப்பதி சென்றுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர்., பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட வெற்றியாளராக வலம் வந்தவர் பிரபுதேவா. பாலிவுட்டிலும் இவர் தடம் பதித்துள்ளார். பிரபுதேவா கடந்த 1995 ஆம் ஆண்டு ரமலத் … Read more

சௌந்தரபாண்டியை அவமானப்படுத்திய ஷண்முகம்.. முத்துப்பாண்டியின் முடிவு – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Zee Tamil Anna Serial July 22nd 2023 Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

புஷ்பா 2 படத்தில் பஹத் பாசில் சம்பளம் இத்தனை கோடியா?

மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021ல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த படம் புஷ்பா. இதில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. … Read more

Rajamouli – கல்கி படக்குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி.. எப்போது பதில் வருமோ?

ஹைதராபாத்: Kalki (கல்கி) பிரபாஸ் நடிக்கும் கல்கி படக்குழுவிடம் பாகுபலி இயக்குநர் ராஜமௌலி கேட்டிருக்கும் கேள்வி ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த பிரபாஸ் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார். அடையாளம் … Read more

HBD Yogibabu: உன்ன ஏன்பா இப்படி கிண்டல் பன்றாங்க..படம் பார்த்து கதறி அழுத தாய்..ஆறுதல் சொன்ன யோகி பாபு..!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் யோகி பாபு. தற்போது வெளியாகும் படங்களில் யோகி பாபு இல்லாத படம் எது என கேட்டால் அதை விறல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு யோகி பாபு பல படங்களில் நடித்து வருகின்றார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் யோகி பாபு கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார். அதற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் … Read more

அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட சாரா அலிகான்

இந்து மற்றும் இஸ்லாமிய கூட்டு சமூகத்தை சேர்ந்தவர் ஹிந்தி நடிகை சாரா அலிகான். தாத்தா மன்சூர் அலிகான் பட்டோடி பாட்டி – ஷர்மிளா தாகூர், தந்தை சைப்அலி கான் தாய் அமிர்தா சிங். சாரா அலிகான் இந்து கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறவர். தற்போது அவர் அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்காக அந்த யாத்திரையில் தன்னை இணைத்துக் கொண்டு அந்த பயணத்தை வெற்றிகரகமாக முடித்துள்ளார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அங்கே சென்றவர், யாத்திரை முடிந்து திரும்புகையில் எடுக்கப்பட்ட … Read more

TN Box Office: இந்த வாரம் ரிலீஸான அநீதி, கொலை படங்களின் வசூல் நிலவரம்… தொடரும் மாவீரனின் கெத்து!

சென்னை: தமிழில் இந்த வாரம் அநீதி, கொலை, சத்திய சோதனை உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ஹாலிவுட்டில் ஓபன்ஹெய்மர், பார்பி ஆகிய திரைப்படங்களும் ரிலீஸாகியுள்ளன. இதனிடையே கடந்த வாரம் வெளியான மாவீரன், மிஷன் இம்பாசிபிள் படங்களும் திரையரங்குகளில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: வசந்தபாலன் இயக்கியுள்ள அநீதி திரைப்படம் நேற்று வெளியானது. அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், … Read more