Vijay: சக்சஸ்: அரசியலுக்கு வரும் விஜய்யை தேடி வந்த குட் நியூஸ்

Vijay Makkal Iyakkam: தளபதி விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிய வந்திருக்கிறது. ​விஜய்​சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார். ஆழம் பார்த்தது போதும், களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என முடிவு செய்திருக்கிறாராம். வரும் செப்டம்பர் மாதம் அரசியல் கட்சியை துவங்கப் போகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்டா பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.நயன்தாரா​நயன்தாரா எனக்கு பெரிய முன் உதாரணம்​​கருத்துக்கணிப்பு​விஜய் … Read more

‘மனிதநேயமே மரத்து விட்டது’ மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..!

Manipur Violence Video: மணிப்பூர் கலவரத்தின் போது பெண்களை போராட்டக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதற்கு எதிராக சில பாலிவுட் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்துள்ள படம் மாவீரன். இந்த படம் 50 கோடி வசூலை தாண்டி உள்ளது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அந்த குரலுக்கு விஜய் சேதுபதி தான் குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‛‛எனக்கும், விஜய்சேதுபதிக்கும் எந்த போட்டியும் இல்லை. அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க … Read more

Baakiyalakshmi: நிச்சயதார்த்தத்தில் சிக்கிய பாக்கியா.. கைகொடுக்க ஓடிவரும் பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. பரபரப்பான பல வார எபிசோட்களை கொடுத்துவந்த பாக்கியலட்சுமி தொடரில் தற்போது இனியாவின் +2 ரிசல்ட் ஒருபுறம் மறுபுறம் நிச்சயதார்த்தத்தில் சமைக்கப்போன பாக்கியா சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இனியா பள்ளியில் முதல் மாணவியாக தேர்வாகியுள்ள நிலையில், பாக்கியாவால் தன்னுடைய மகளின் கொண்டாட்டத்தில பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. நிச்சயதார்த்தத்தில் சிக்கிய பாக்கியாவை காப்பாற்ற கைக்கொடுக்கும் பழனிச்சாமி: விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக … Read more

Ayalaan: மாவீரன் வெற்றி.. 'அயலான்' படம் குறித்த சூப்பரான அப்டேட் கொடுத்த எஸ்கே: அடுத்த சம்பவம்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது ‘மாவீரன்’. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ரிலீசாகி பாசிட்டிவ் விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. வசூலிலும் இந்தப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் சக்சஸ் மீட் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல இயக்குனர் மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். யோகி பாபு நடிப்பில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை … Read more

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அநீதி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Aneethi Movie Review: வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடித்துள்ள அநீதி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  

சூர்யா பிறந்தநாளில் ‛கங்குவா' முன்னோட்டம் வெளியாவதாக அறிவிப்பு

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛கங்குவா'. சரித்திரகால கதையில் இந்த படம் தயாராகிறது. ஓராண்டுக்கு மேலாக இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை படத்தின் பர்ஸ்ட் லுக் என சொல்லப்படும் சூர்யாவின் முதல்பார்வை வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் ஜூலை 23ல் சூர்யா பிறந்தநாள் அன்று முன்னோட்டம் வெளியாகும் என ஒரு போஸ்டருடன் அறிவித்துள்ளனர். அதில் போருக்குச் செல்லும் மன்னர் போல மிருகத் … Read more

Oppenheimer Blue Sattai Review: செத்தவனுக்கு மாலை போட்ட கதை… Oppenheimer ப்ளூ சட்டை விமர்சனம்

சென்னை: ஹாலிவுட் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓபன்ஹெய்மர்’ இன்று வெளியானது. அணு விஞ்ஞானியான டாக்டர் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் பயோ பிக் படமாக இது உருவாகியுள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓபன்ஹெய்மர் படத்துக்கு இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இந்நிலையில், கோலிவுட் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஓபன்ஹெய்மர் படத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார். Oppenheimer ப்ளூ சட்டை விமர்சனம்: ஹாலிவுட்டில் மெமென்டோ, தி டார்க் நைட், இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டன்கிர்க், டெனெட் போன்ற படங்களை … Read more

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை..! யாரும் உதவ முன்வராத அவலம்..!

Actress Sindhu: தமிழ் படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளவர், சிந்து. இவர், மாபக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

அடுத்த தமிழ் படம் : டாப்சி வெளியிட்ட தகவல்

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தவர் டாப்சி. அதன்பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான் என பல படங்களில் நடித்தவர், 2021ம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் தான் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருவதாக அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில், ஏலியன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது ஒரு அழுத்தமான … Read more