'டபுள்' விலைக்கு சொல்லப்படும் 'லியோ' வியாபாரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே படத்திற்கான வியாபாரம் ஆரம்பமாகி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். இப்படத்திற்காகத் தயாரிப்பாளர் நிர்ணயித்திருக்கும் விலை, 'வாரிசு' படத்தின் விலையை விட 'டபுள்' மடங்காக இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. 'வாரிசு' படமே பல ஏரியாக்களில் திருப்தியான வசூலை எட்டாமல் … Read more