50 வயதில் மீண்டும் தந்தையான பிரபு தேவா.. குடும்பத்தில் முதல் பெண் குழந்தை!
சென்னை : நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா மீண்டும் தந்தையாகி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் பிரபுதேவா. இவருடைய நடனத்துக்கும், நடன அமைப்புகளுக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. மாரி படத்தில் வரும் ரவுடி பேபி பாடலுக்கு இவர் நடனம் அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி பல ஆண்டுகளானபோதும், இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது. நடிகர் பிரபுதேவா : … Read more