Tom Cruise: அடியாத்தி.. அது டாம் க்ரூஸ் டூப் இல்லையா.. அப்போ அந்த 2 பேர் யாரு தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: அச்சு அசல் டாம் க்ரூஸ் போலவே இருக்கும் 2 நபர்களுடன் நடிகர் டாம் க்ரூஸ் எடுத்துக் கொண்ட போட்டோ என்கிற பெயரில் ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படம் இணையத்தில் உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் மிஷன் இம்பாசிபிள் படங்களில் நடித்து பிரபலமானவர். அதன் 7வது பாகமானா டெத் ரெக்கனிங் படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில், அந்த படத்திற்காக நடிகர் டாம் க்ரூஸ் 6 மாத காலங்கள் கஷ்டப்பட்டு ஒரே … Read more